Vettri

Breaking News

கலாபூஷணம் பொன்.சிவானந்தன் காலமானார் (ஓய்வு பெற்ற அதிபர்)





காரைதீவின் மரபுக் கவிதையின் முன்னோடி  கலாபூஷணம் கவிச்செல்வர் பொன்.சிவானந்தன்

(ஓய்வு நிலை அதிபர்)

தனது 83 வது வயதில் நேற்று  இறைபதம் அடைந்தார்.

அன்னார் இலக்கிய உலகில் 36 வருடகாலம் இலங்கியவர்.1996 இல்  "சிவானந்தன் கவிதைகள்" என்ற கவிதைத் தொகுதியை எழுதி வெளியிட்டவர். இவர் மதுரகவிமணி கவிமுத்து என்ற பட்டங்களையும் பெற்ற உற்ற நண்பராவார்.

அன்னாருக்கு வெற்றி News.com குழுமம் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

No comments