காரைதீவு மனித அபிவிருத்தி தாபனத்தின் பாலர் பாடசாலையின் 19 வது விடுகை விழா...
காரைதீவு மனித அபிவிருத்தி தாபனத்தின் பாலர் பாடசாலையின் 19 வது விடுகை விழாவானது இன்றைய தினம் 10/12/2023 பி. ப.2.30 மணியளவில் காரைதீவு விபுலானந்தா கலாசார மண்டபத்தில் திருமதி. சசிகரன் மிதுர்ஷிகா தலைமையில் இடம்பெற்றது.
இன் நிகழ்வில் பிரதம அதிதியாக திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு. சோ.
அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
மேலும் கெளரவ அதிதிகள் பிரதேச சபை செயலாளர் திரு. ஏ. சுந்தரகுமார்,ஜனாப். ஜ. எல். எம். அனிஸ், ஜனாப். ஜ. எம். ஏ. எம். றஷிம் மனித அபிவிருத்தி தாபனத்தின் இணைப்பாளர் ஜனாப். எம். ஜ. றியால், கிராம சேவகர் திரு. திருமதி. ஆர். எஸ்தராணி,கலாசார உத்தியோகத்தர், பாடசாலை ஆரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.





















No comments