Column Left

Vettri

இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் கொல்லப்பட்ட இரண்டாவது இலங்கை பிரஜையின் சடலம் இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளது!!





 இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் கொல்லப்பட்ட இரண்டாவது இலங்கை பிரஜையான சுஜித் பண்டார யாதவரவின் சடலத்தை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

யாதவரவின் சடலம் எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் தூதரகத்தினால் பெற்றுக்கொள்ளப்படும் என தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

No comments