Column Left

Vettri

Breaking News

மூன்றாம் தவணைக்கான பாடசாலை விடுமுறை அறிவிப்பு!!





 மூன்றாம் தவணைக்கான பாடசாலை விடுமுறை டிசம்பர் 22, 2023 முதல் பெப்ரவரி 2, 2024 வரை வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.

இதேவேளை க.பொ.த உயர்தரப் பரீட்சை ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது.

No comments