Column Left

Vettri

Breaking News

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் செயலாளர் இராஜினாமா!





 ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் செயலாளர் மொஹான் டி சில்வா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

உலகக் கிண்ண போட்டிகளில் இலங்கை கிரிக்கெட் அணி படுதோல்வியை சந்தித்ததையடுத்து கிரிக்கெட் சபையின் அனைவரும் பதவி விலக வேண்டுமென விளையாட்டுத்துறை அமைச்சர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments