ரஜினிக்கு பாத பூஜை செய்த மகள்.. தீபாவளி கொண்டாட்ட ஸ்டில்கள் இதோ
ப்பர்ஸ்டார் ரஜினி ரசிகர்களுக்கு தீபாவளி கொண்டாட்ட ஸ்பெஷலாக லால் சலாம் படத்தின் டீஸர் வெளியாகி இருந்தது. ரஜினியின் மகள் ஐஸ்வர்யா தான் அந்த படத்தை இயக்கி இருக்கிறார்.
கிரிக்கெட்டில் மதத்தையும் கலந்து இருக்கிறார்கள் என லால் சலாம் டீசரில் வரும் வசனமும் வைரல் ஆனது.
பாவளி கொண்டாட்ட ஸ்டில்கள்
தற்போது ஐஸ்வர்யா தனது அப்பா ரஜினிகாந்திற்கு பாத பூஜை செய்த போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார்.
அவரது மகன்களும் உடன் இருக்கின்றனர். அவர்களும் ரஜினி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி இருக்கின்றனர். புகைப்படங்கள் இதோ..
No comments