நாட்டில் 14.6% நீரிழிவு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்!!
சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் கூற்றுப்படி, நாட்டின் மக்கள் தொகையில் 14.6% நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை, பல வகையான நீரிழிவு நோய் கண்டறியப்பட்டுள்ளது, அவற்றில் வகை 1 மற்றும் வகை 2 நீரிழிவு நோயாளர்கள் இனங்கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .
சரியான ஆரோக்கியமான உணவைப் பின்பற்றுவதன் மூலமும், போதைப்பொருள் மற்றும் மதுவைத் தவிர்ப்பதன் மூலமும், தினமும் உடற்பயிற்சி செய்வதன் மூலமும் நீரிழிவு நோயை ஆரம்ப நிலையிலேயே குணப்படுத்த முடியும் என சுகாதார மேம்பாட்டுப் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.குறிப்பிடத்தக்கது
No comments