Friday, September 1, 2023
எரிபொருளுக்கான QR முறைமை இரத்து!!!
எரிபொருள் நிரப்பும் நிலையங்களினால் இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த QR முறை இன்று (01) முதல் இரத்து செய்யப்பட்டுள்ளது.
இன்று (01) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment