உடுதும்பர சிறைக்காவலர் ஒருவர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பல்லேகல பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் சிறைச்சாலை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பல்லேகல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மாத்தளை யடவத்தை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர். சம்பவம் தொடர்பில் பல்லேகல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment