Column Left

Vettri

Breaking News

1 இலட்சம் சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை!




2023 ஜூலை முதலாம் திகதி முதல் ஜூலை 27 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 1 இலட்சத்து 23 ஆயிரத்து 503 சுற்றுலாப்பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர். சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார். இதன்படி, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகைதந்த சுற்றுலாப்பயணிகளின் மொத்த எண்ணிக்கை 748,377ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Subscribe Us