Column Left

Vettri

Breaking News

கரைத்தீவின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் தவிசாளருமான அசானா மரைக்கார் காலமானார்




 கரைத்தீவின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் தவிசாளருமான அசானா மரைக்கார் காலமானார் 


(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)


புத்தளம் கரைத்தீவின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் வண்ணாத்தவில்லு பிரதேச சபையின் தவிசாளருமான அசானா மரைக்கார் என்ற செல்லமாக அப்பா என அழைக்கப்பட்டவர் புதன்கிழமை (04) பிற்பகல் வைத்தியசாலையில் வைத்து காலமானார்.

ஆரம்பத்தில் கரைத்தீவு பிரதேச சபையாக காணப்பட்ட காலப்பகுதியில் அதன் தவிசாளராகவும் பின்னர் வண்ணாத்தவில்லு பகுதிக்கு பிரதேச சபை மாற்றப்பட்டதன் பின்பு அதிலும் ஒரு முறை தவிசாளராக பதவி வகித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

No comments

Subscribe Us