Column Left

Vettri

Breaking News

சம்பூரில் தீபாவளி பூசை வழிபாடுகள் .




 சம்பூரில் தீபாவளி பூசை வழிபாடுகள் .


(சேனையூர் நிருபர்) 


வரலாற்றுச் சிறப்பு மிக்க சம்பூர் அருள் மிகு ஸ்ரீ  பத்திரகாளி அம்பாள்  ஆலயத்தில் தீபாவளி பூசை வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை (08) இடம்பெற்றது.

இவ் பூசை வழிபாடுகளில் அதிகளவான  பக்த அடியார்கள் கலந்து கொண்டு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

No comments

Subscribe Us