Column Left

Vettri

Breaking News

ஞானசார தேரர் இன்றும் நீதிமன்றுக்கு!!




சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இன்றும் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். ஞானசார தேரர் கைதிகளுக்கான ஆடையணிந்த நிலையில் இன்றைய தினம் நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்தார்.

No comments

Subscribe Us