Column Left

Vettri

Breaking News

ஷிராந்தி ராஜபக்ஷவிடம் வாக்குமூலம்!!!




முன்னாள் முதற்பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவிடம் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்து வருகின்றனர். கிருலப்பனையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து இவ்வாறு வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Subscribe Us