Column Left

Vettri

Breaking News

மர்மமான முறையில் உயிரிழந்த இரு பெண்களின் சடலங்கள் மீட்பு!!




ஹபாரதுவை, கினிகல பகுதியில் உள்ள வீடொன்றின் பின்புற முற்றத்தில் இருந்து ஓய்வுபெற்ற ஆசிரியைகள் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு உயிரிழந்தவர்கள் 82 மற்றும் 87 வயதுடைய திருமணமாகாத இரு பெண்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களது மரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments

Subscribe Us