Column Left

Vettri

Breaking News

மத்திய குற்றவியல் விசாரணைப் பணியகத்தை தடுத்து வைக்கும் இடமாக அறிவித்து வர்த்தமானி வெளியீடு!




மத்திய குற்றவியல் விசாரணைப் பணியகத்தை (CCIB) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கும் இடமாகப் பிரகடனப்படுத்தி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. மத்திய குற்றவியல் விசாரணைப் பணியகம் தற்போது கொழும்பு 05 இல் அமைந்துள்ள தொழிலாளர் செயலகக் கட்டிடத்தில் நிறுவப்பட்டுள்ளது.

No comments

Subscribe Us