Column Left

Vettri

Breaking News

பாரதிபுரம் பாரதி மகாவித்தியாலயத்தில் பரிசளிப்பு விழா..!!




(சேனையூர் நிருபர்) மூதூர் , பாரதிபுரம் பாரதி மகாவித்தியாலயத்தில் இம் முறை 2026 புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகள் பெற்று சித்தி பெற்ற மாணவர்களை கெளரவிக்கும் பரிசளிப்பு விழா வியாழக்கிழமை (08) வித்தியாலயத்தில் வித்தியாலய அதிபர் பு. ஜெயகாந்தன் தலைமையில் இடம் பெற்றது. நிகழ்வில் வித்தியாலய அதிபர் தலைமையுரை நிகழ்த்துவதையும், அதிதிகள், மாணவர்கள் அழைத்து வரப்படுவதையும் பரிசளிப்பு விழா இடம் பெறுவதையும் காணலாம்.

No comments

Subscribe Us