Column Left

Vettri

Breaking News

வெருகல் மகோற்சவம் ஆரம்பம் !




( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நேற்று ம (12) சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இம்முறை வழமைக்கு மாறாக கிழக்கின் பல பாகங்களிலுமிருந்து ஆயிரக்கணக்கான அடியார்கள் பாதயாத்திரை மேற்கொண்டு ஆலயத்தை அடைந்தார்கள் . அருகில் மகாவலி நதியில் நீராடி முருகப்பெருமானை வழிபடுகின்றனர். ஏராளமான கடைத் தெருக்கள் உள்ளன.

No comments

Subscribe Us