300(kW) அதிக திறன் கொண்ட சூரிய மின் தகடுகள் தற்காலிகமாக செயலிழப்பு
இன்று (27) முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (30) வரை, கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள 300 கிலோவாட்டிற்கும் (kW) அதிக திறன் கொண்ட சூரிய மின் தகடுகளை செயலிழக்கச் செய்ய தேசிய கட்டமைப்பு செயற்படுத்துநர் (National System Operator - NSO) நடவடிக்கை எடுத்துள்ளது.
No comments