பொதுநிர்வாக மாகாணசபைகள் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சருடன் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா சந்திப்பு
பொதுநிர்வாக மாகாணசபைகள் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சருடன் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா சந்திப்பு
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
சாய்ந்தமருது நகரசபை, கல்முனை மாநகரசபை தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பு மற்றும் எல்லை நிர்ணயம் தொடர்பாக, இன்று 08 வெள்ளிக்கிழமை காலை பொதுநிர்வாக மாகாணசபைகள் மற்றும் உள்நாட்டலுவல்கர் அமைச்சர் சந்தன அபேரத்ன அவர்களை சந்தித்து, பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்கள் கலந்துரையாடி எதிர்கால முன்னெடுப்புகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது
No comments