Column Left

Vettri

Breaking News

தேசிய மட்டத்தில் KM/KM/CARMEL FATIMA COLLEGE மாணவன் முதல் இடம்!




கல்முனையை சேர்ந்த M. சூரியவர்ஷன்  அவர்கள் தேசிய ரீதியில் நடைபெற்ற 15வது ஷோட்டோகன் தேசிய கராத்தே சாம்பியன்ஷிப்  போட்டியில் சிறப்பாக விளையாடி முதலாம் இடத்தைப் பெற்று KM/KM/CARMEL FATIMA COLLEGE பாடசாலைக்கும் கல்முனை  மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இப்போட்டி 2026 ஏப்ரல் 4ஆம் திகதி கொழும்பு நகரிலுள்ள St. Joseph’s Indoor Stadium அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

M. சூரியவர்ஷன்   அவர்கள் SENSE S. பாலுராஜ்  அவர்களின் வழிகாட்டுதலில்  12 போட்டியாளர்களுடன் போட்டியிட்டு முதலாம்  இடத்தைப் பெற்றுள்ளார்.

எனவே இன்று கமு /கமு /கார்மேல் பற்றிமா பாடசாலையில் வீரர் M. சூர்யவர்ஷன் மற்றும் பயிற்றுவிப்பாளர் S. பாலுராஜ் அவர்களுக்கும் இன்று பாடசாலை முதல்வரினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்கள்.

KM/KM/CARMEL FATIMA COLLEGE முதல்வர் மற்றும்  JKMO கராத்தே அணிக்கும், அவருடைய பைற்றுவிப்பாளர் மற்றும் போதன ஆசிரியர்   அவர்களுக்கும், மற்றும் வீரர்  அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 கல்முனையில் இன்னும் பல மாணவர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

No comments