Column Left

Vettri

Breaking News

திருக்கோவில் பிரதேச செயலகத்தின் புதிய கணக்காளராக கேந்திரமூர்த்தி!!




( வி.ரி. சகாதேவராஜா)

திருக்கோவில்  பிரதேச செயலகத்தின் புதிய  கணக்காளராக, கல்முனை  ஆதார வைத்தியசாலையின் கணக்காளராக கடமையாற்றிய எம்.கேந்திரமூர்த்தி,  நேற்று (7) செவ்வாய்க்கிழமை பிரதேச செயலாளர்  த.கஜேந்திரன் முன்னிலையில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார் .

இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் ரெட்னம் சுவாகர், பிரதேச செயலகத்தின்உதவி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி அனோஜா உசாந்த்,சமுர்த்தி தலைமைபீட முகாமையாளர் எம்.அரசரெத்தினம், மேலதிக மாவட்ட பதிவாளர் எம்.பிரதீப், மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்  என பலரும் கலந்து கொண்டனர்.

No comments

Subscribe Us