திருக்கோணேஸ்வரப் பெருமானின் இரதோற்சவம்..!
(அ . அச்சுதன் )
தெட்சணகைலாயம் திருக்கோணேஸ்வரம் அருள் மிகு மாதுமை அம்பாள் உடனுறை கோணேஸ்வரப் பெருமானின் வருடாந்த பங்குனி உத்தர பிரம்மோற்சவத்தின் பஞ்சரத இரதோற்சவம் ( தேர்த்திருவிழா) இன்று வெள்ளிக்கிழமை (17) காலை 8.00 மணிக்கு இடம் பெற்றது.
மாதுமை அம்பாள் உடனுறை கோணேஸ்வரப் பெருமான் தேரில் பவனி வந்து அடியார்களுக்கு காட்சி கொடுப்பதையும், பக்தர்கள் வழிபாட்டில் ஈடுபடுவதையும் படத்தில் காணலாம்.
No comments