ஒளிரும் கரங்களால் மூக்கு கண்ணாடிகள் அன்பளிப்பு
ஒளிரும் கரங்களால் மூக்கு கண்ணாடிகள் அன்பளிப்பு
(வி.ரி.சகாதேவராஜா)
ஒளிரும் கரங்கள்(Rising Hands ), நிறுவனத்தால் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் திருமதி ராகுலநாயகியிடம் ஒரு தொகுதி மூக்கு கண்ணாடிகள் வழங்கிவைக்கப்பட்டன.
ஒளிரும் கரங்கள்(Rising Hands ), நிறுவனத்தின் ஸ்தாபக தலைவர் ரி.இளையராஜா அதனை நேற்று வழங்கி வைத்தார்.
No comments