Column Left

Vettri

Breaking News

2001ம் ஆண்டு க.பொ.த. சா.தர மாணவர்களினால் கல்வி பயின்ற பாடசாலைக்கு போட்டோ பிரதி இயந்திரம் ஒன்றை கையளித்தனர்!!




 ஜே.கே.யதுர்ஷன்

2001ம் ஆண்டு க.பொ.த. சா.தர மாணவர்கள் 25 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அவர்கள் கல்வி பயின்ற திருக்கோவில் மெதடிஸ்த மிஷன் தமிழ் மகா வித்தியாலயத்திற்கு 253.000/- ரூபா பெறுமதியான போட்டோ பிரதி இயந்திரத்தை 2026. 03-06. இன்று வித்தியாலய அதிபரிடம் கையளித்தனர்......!!!!

நன்றி தெரிவித்த பாடசாலை சமுகம்....

No comments