அக்கரைப்பற்றில் இடம்பெற்ற தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் நடாத்தபட்ட 120மணித்தியாலய இரண்டாம் மொழி சிங்கள பயிற்சி பாடநெறியின் இறுதி நாள் நிகழ்வு அக்காரப்பற்று விவேகானந்த வித்தியாலய மண்டபத்தில் பாடநெறி ஆசிரியர்களான திருமதி.சறோஜா தெய்வநாயகம் மற்றும் திரு.சனத் ஜயசிங்க ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது
அக்கரைப்பற்றில் இடம்பெற்ற தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் நடாத்தபட்ட 120மணித்தியாலய இரண்டாம் மொழி சிங்கள பயிற்சி பாடநெறியின் இறுதி நாள் நிகழ்வு அக்காரப்பற்று விவேகானந்த வித்தியாலய மண்டபத்தில் பாடநெறி ஆசிரியர்களான திருமதி.சறோஜா தெய்வநாயகம் மற்றும் திரு.சனத் ஜயசிங்க ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது...
ஜே.கே.யதுர்சன்
தம்பிலுவில்.
குறித்த நிகழ்வில் பாடநெறியை பூத்தி செய்த மாணர்களின் கலை கலாச்சார பாடநெறி சார்ந்த நிகழ்வுகளும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது..
மேலும் குறித்த நிகழ்வில் அதிதிகளாக பாடசாலை அதிபர் ஜனார்த்தனன் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமூத்தி பிரிவு உத்தியோத்தர் v. சுகீர்தகுமார் மற்றும் சமுக செயற்பாட்டாளர் திரு.காந்திமதி மற்றும் மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் ஊடகவிலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments