Column Left

Vettri

Breaking News

அம்பாறை மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் விடுக்கப்படும் பொது மக்களுக்கான அறிவித்தல்




அம்பாறை மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் விடுக்கப்படும் பொது மக்களுக்கான அறிவித்தல்… பாறுக் ஷிஹான் எதிர்வரும் ஓரு சில தினங்களில் முஸ்லீம்களுடைய புனித றமழான் மாதம் ஆரம்பிக்கின்றது. அந்த நேரத்தில் எமது மாவட்டத்தில் உள்ள பொது மக்கள்/பாவனையாளார்கள் பொருட்களை கொள்வனவு செய்யும் சந்தையில் போலியான அல்லது கலப்படம் செய்யப்பட்ட அல்லது தரம் குறைந்த அல்லது காலாவதியான அல்லலது பாவனையாளர் பாவனைக்கு உகந்ததற்ற உணவுப் பொருட்களை வியாபார நிலையங்களில் அல்லது சந்தையில் அவதானிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு மேலே குறிப்பிட்ட மேசடிகள் இடம் பெறும் போது அம்பாறை மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினை தொடர்பு கொண்டு உடனடியாக அறிவிக்குமாறு அம்பாறை மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை மாவட்ட பொறுப்பதிகாரி முறைப்பாட்டு இலக்கம் 063-2222355 அல்லது தூரித இக்கம்- 1977 மேற்குறித்த இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு கேட்டுள்ளார்.அம்பாறை மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் விடுக்கப்படும் பொது மக்களுக்கான அறிவித்தல்… பாறுக் ஷிஹான் எதிர்வரும் ஓரு சில தினங்களில் முஸ்லீம்களுடைய புனித றமழான் மாதம் ஆரம்பிக்கின்றது. அந்த நேரத்தில் எமது மாவட்டத்தில் உள்ள பொது மக்கள்/பாவனையாளார்கள் பொருட்களை கொள்வனவு செய்யும் சந்தையில் போலியான அல்லது கலப்படம் செய்யப்பட்ட அல்லது தரம் குறைந்த அல்லது காலாவதியான அல்லலது பாவனையாளர் பாவனைக்கு உகந்ததற்ற உணவுப் பொருட்களை வியாபார நிலையங்களில் அல்லது சந்தையில் அவதானிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு மேலே குறிப்பிட்ட மேசடிகள் இடம் பெறும் போது அம்பாறை மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினை தொடர்பு கொண்டு உடனடியாக அறிவிக்குமாறு அம்பாறை மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை மாவட்ட பொறுப்பதிகாரி முறைப்பாட்டு இலக்கம் 063-2222355 அல்லது தூரித இக்கம்- 1977 மேற்குறித்த இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு கேட்டுள்ளார்.

No comments