Column Left

Vettri

Breaking News

திருக்கோவிலில் சுவாமி விவேகான ந்தரின் 163 வது ஜனனதின விழா 




திருக்கோவிலில் சுவாமி விவேகான ந்தரின் 163 வது ஜனனதின விழா ( வி.ரி.சகாதேவராஜா) வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் 163 வது ஜனன தினத்தையொட்டி திருக்கோவில் காயத்திரிகிராமம் .svo. Scc. அமைப்புக்கள் இணைந்து நேற்று 12.01.2026.காயத்திரி கிராமம் svo கட்டிடத்தில் ஸ்தாபகர் பி நந்தபாலு தலைமையில் ஜனன தினவிழாவை நடாத்தின. இதில் திருநாவுக்கரசு நாயனார் குருகுல பணிப்பாளர். கண. இராஜரெட்னம். சித்திரவேலாயுத சுவாமி ஆலய வண்ணக்கர் வ. ஜயந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். சுவாமி விவேகானந்தர் தொடர்பாக சிறப்பு உரைகள் இடம்பெற்றன. சிறப்பாக பேசிய மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

No comments