இன்று விநாயகர் விரதம் நிறைவு
இன்று விநாயகர் விரதம் நிறைவு
இந்துக்கள் கடந்த இருபது நாட்களாக அனுஷ்டித்து வந்த விநாயகர் விரதம் இன்று ( 26) வெள்ளிக்கிழமை 21வது நாளில் நிறைவுற்றது. காரைதீவில் சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் முன்னிலையில் நடைபெற்ற விரத பூஜையின் போதான காட்சிகள்..
படங்கள். வி.ரி. சகாதேவராஜா
No comments