Column Left

Vettri

Breaking News

பிரதமர் ஹரிணி மட்டக்களப்பு கல்வியியல் கல்லூரிக்கு விஜயம்




 ( வி.ரி.சகாதேவராஜா)


 பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று  (01) சனிக்கிழமை  மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லூரிக்கு திடீர் விஜயம் மேற்கொண்டார்.

மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் பீடாதிபதி த.கணேசரத்தினம் மற்றும் உப பீடாதிபதிகளுடனும் ஆசிரிய மாணவர்களுடனும் சிநேகபூர்வமாக கலந்துரையாடினார் .

கல்லூரியின் பௌதீக வள வசதிகளை நேரடியாக பார்வையிட்டார். 

இதன்போது பீடாதிபதி கணேசரெத்தினம் கல்லூரியின் குறை நிறைகள்  தொடர்பாக பிரதமருக்கு தெளிவுப்படுத்தினார்.







No comments