பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பிரிட்டனின் லண்டனில் நடந்த ஆர்ப்பட்டத்தில் சுமார் 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்புக்கு ஆதரவை தெரிவித்ததற்காக மக்கள் கைது செய்யப்பட்டனர் என லண்டன் அதிகாரிகள் தெரிவித்தனர்
No comments