Column Left

Vettri

Breaking News

புறக்கோட்டைமத்திய பேருந்து நிலையத்தின் நிர்மான பணிகள் ஆரம்பித்து வைத்தார் ஜனாதிபதி!!




 புறக்கோட்டைமத்திய பேருந்து நிலையத்தின் புணர்நிர்மான பணிகள் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

1964 ஆம் ஆண்டு முதன் முதலில் கட்டப்பட்ட இந்த பேருந்து நிலையம், 60 ஆண்டுகளில் முதல் முறையாக பெரிய அளவிலான மேம்பாடுகளுக்கு உட்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்திற்கு ரூ.424 மில்லியன் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புணர்நிர்மான பணிகளின் ஒரு பகுதியாக, புதிய கழிப்பறைகள், தகவல் மற்றும் தகவல் தொடர்பு நிலையங்கள்,மேம்படுத்தப்படும் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பிற முக்கிய உள்கட்டமைப்பு மேம்பாடுகள் உள்ளிட்ட நவீன வசதிகளுடன்  புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம் நிர்மாணிக்கப்படவுள்ளது. 



No comments

Subscribe Us