Column Left

Vettri

Breaking News

சஷீந்திர ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!!




 கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது


No comments