Column Left

Vettri

Breaking News

யாழ்.பல்கலை நுண்கலைத்துறை மாணவரின் சுவாமி விபுலானந்த அடிகளாரின் துறவறதின நாட்டிய நாடகநிகழ்வு!!




உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் துறவற நூற்றாண்டை யொட்டி யாழ்ப்பாணம் நல்லூர் ஸ்ரீ துர்காதேவி மணிமண்டபத்தில் நாட்டிய நாடகநிகழ்ச்சி நேற்று முன்தினம் களைகட்டியது.

யாழ்ப்பாண நுண்கலைப்பீட நடனத்துறை மாணவர்களின் இந் நடன ஆற்றுகைக்கு 
நாட்டிய நாடக அமைப்பு & நட்டுவாங்கம் : ஆனந்தகிருஷ்ணன் சிறிகாந்
வாய்ப்பாட்டு : அழகேசன் அமிர்தசிந்துஜன் 
மிருதங்கம் : மகேந்திரன் லோகேந்திரன் 
வயலின் : இராசரத்தினம் நிரோஜன் ஆகியோர் வழங்கினர்.
அதன் போதான படங்கள்.

படங்கள்; வி.ரி.சகாதேவராஜா





No comments