புகைபிடிப்பதை நிறுத்த விசித்திர முயற்சி!!!
2013 ஆம் ஆண்டில், துருக்கியைச் சேர்ந்த 42 வயது நபர் ஒருவர் 26 ஆண்டுகளாக புகைபிடித்து வருவதாகவும், புகைபிடிப்பதை நிறுத்த பல முயற்சிகள் எடுத்த போதிலும் அவரால் விட் முடியவில்லை.
அதனால் தனது தலையை ஒரு கூண்டில் அடைத்து வைத்தா. அதன் சாவியையும் மனைவியிடம் கொடுத்து சாப்பிடும் நேரத்தில் மட்டுமே கூண்டைத் திறக்குமாறு கேட்டுக் கொண்டார்.
No comments