Column Left

Vettri

Breaking News

ஸ்டார்லிங்க் இணைய சேவை இலங்கையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் - எலோன் மஸ்க்




 உலகப் புகழ்பெற்ற SpaceX நிறுவனத்தின் உரிமையாளர் எலோன் மஸ்க், வேகமான இணைய சேவையான 'ஸ்டார்லிங்க்' இலங்கையில் அதிகாரப்பூர்வமாக செயல்படுவதாக புதன்கிழமை (2) அறிவித்தார்.

வேகமான இணைய வசதிகளை வழங்குவதற்காக இந்த இணைய செயற்கைக்கோள் அமைப்பு 2019 இல் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது.


No comments