அன்னை ஸ்ரீ சாரதாதேவியார் திருக்கோயில் கும்பாபிஷேகம் !
(வி.ரி. சகாதேவராஜா)
இராமகிருஷ்ண மிஷினின் மட்டக்களப்பு அன்னை ஸ்ரீ சாரதா தேவியார் திருக்கோவிலின் புனராவர்த்தன கும்பாபிஷேகம் இன்று(6) ஞாயிற்றுக்கிழமை. காலை நடைபெற உள்ளது .
40 வருடங்களின் பின் நடைபெறும் இக் கும்பாபிஷேகத்தில்
இலங்கை ராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்சராத்மானந்தா ஜீ மகராஜ் கலந்து சிறப்பிப்பார்.
மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தா ஜி மகராஜ் தலைமையில் நடைபெறவுள்ள கும்பாபிஷேக நிகழ்வில் சுவாமி இராஜேஸ்வரானந்தா ஜீ சுவாமி உமாதீசானந்தா ஜீ ஆகியோருடன் மிஷன் அபிமானிகள் கலந்து சிறப்பிப்பார்கள்.
No comments