கமு/சது/ஸ்ரீ கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயம் அனைத்து பாடங்களிலும் 100% சித்தி !!
இம்முறை வெளிவந்த க.பொ.த. சாதாரண தர பரீட்சையின் பெறுபவர்களின் அடிப்படையில் கமு/சது/ஸ்ரீ கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயம் அனைத்து பாடங்களிலும் சித்தி பெற்று வலயத்தில் 100% சித்தி பெறுபெற்றினை பெற்றுக் கொண்டது . இப்ப பாடசாலைக்கு இந்த பெறுபேற்றினை பெற்று தந்த மாணவச் செல்வங்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள் மேலும் இவர்களுக்கு கற்பித்த ஆசிரிய பெருந்தகைகளுக்கும் மற்றும் அவர்களுக்கு வழிகாட்டியாக செயல்பட்ட பாடசாலையின் அதிபர் சோ. இளங்கோவன் அவர்களுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
No comments