Vettri

Breaking News

காரைதீவு தமிழரசு வட்டார தேர்தல் பணிமனை திறப்பு

 ( வி.ரி. சகாதேவராஜா)

இலங்கை தமிழ் அரசு கட்சியின்
காரைதீவு 6ம் வட்டார (11,12 ம் பிரிவு ) தேர்தல் காரியாலய திறப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.

ஆறாம் வட்டார பிரதான வேட்பாளர் சின்னதம்பி சிவகுமார் தலைமையில் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.

விழாவில் தமிழரசுக்கட்சி வேட்பாளர்களான ரஞ்சன் கேதுஜன் உள்ளிட்ட பிரமுகர்கள் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர். 

No comments