Vettri

Breaking News

அம்பாறை - மகியங்கனை வீதியில் சொகுசு பஸ் விபத்து!!




 அம்பாறை - மகியங்கனை வீதியில், வேவத்த பகுதியில் சொகுசு பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானகி உள்ளது.

இன்று (14) அதிகாலை 2.30 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தால் பயணிகள் எவருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என மகியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.


No comments