ரயில் கடவையில் 3வாகனங்கள் விபத்து; 7பேர் காயம்!!
சிலாபம் - கொழும்பு பிரதான வீதியிலுள்ள இனிகொடவெல ரயில் கடவையில் இன்று இடம்பெற்ற விபத்தில் 7 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த 7 பேரும் சிலாபம் பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
No comments