'கழிவுகள் அற்ற ஆரோக்கிய நகரம் - திண்மக் கழிவு முகாமைத்துவ அணுகுமுறை' எனும் தலைப்பிலான செயலமர்வும், திறந்த கலந்துரையாடலும் இன்று (14) சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
கழிவுகள் அற்ற ஆரோக்கிய நகரம் குறித்த திறந்த கலந்துரையாடல்.
Reviewed by Kiru
on
4/15/2025 11:46:00 AM
Rating: 5
No comments