Vettri

Breaking News

2025 ஆண்டு உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களின் அலுவலகங்கள் திருக்கோவில் பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட்டது....




 ஜே.கே.யதுர்ஷன்


நடைபெறவுள்ள 2025 ஆண்டுக்கான உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான தேசிய மக்கள் சக்தியின் திருக்கோவில் பிரதேச  வேட்பாளர்களின்  அலுவலகங்கள் தம்பட்டை மற்றும் விநாயகபுரம் ,தம்பிலுவில் ஆகிய பகுதிகளில் தேசிய மக்கள் சக்தியின்  அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின்  பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள ரட்நாயக்க அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது...

இன் நிகழ்வில் வேட்பாளர்கள் தேசிய மக்கள் சக்தியின் பிரதேச உறுப்பினர்கள் மற்றும் இணைப்பாளர்கள்  பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்...




No comments