Column Left

Vettri

Breaking News

இன்று அம்பாறையில் தமிழரசுக் கட்சி வேட்புமனு!




இலங்கை தமிழரசுக் கட்சி இம் முறை அம்பாறை மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் திருக்கோவில் , ஆலையடிவேம்பு,பொத்துவில், காரைதீவு,சம்மாந்துறை, நாவிதன்வெளி ஆகிய ஆறு  உள்ளூராட்சி சபைகளுக்கு இன்று  (20.03.2025)  வியாழக்கிழமை அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன், முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் உள்ளிட்ட கட்சி பிரமுகர்களால் அம்பாறை மாவட்ட செயலகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்தபின்..


படங்கள் .வி.ரி.சகாதேவராஜா 




No comments