Vettri

Breaking News

வீரமுனை அருள்மிகு ஸ்ரீ வழிபாட்டுப்பிள்ளையார் ஆலய பாலஸ்தாபன கும்பாபிஷேகம்!!











பாலஸ்தாபன கும்பாபிஷேக விஞ்ஞானம்

கிழக்கிலங்கை வீரமுனை அருள்மிகு ஸ்ரீ வழிபாட்டுப்பிள்ளையார் ஆலயத்தின் 12 ஆவது ஆண்டை முன்னிட்டு நேற்றைய தினம் (2025/02/02) ஞாயிற்றுக்கிழமை மாலை 7:00 மணிக்கு  பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வர குருக்கள் (காரைதீவு) தலைமையில் ஆலய குரு இரா.அ. முரளிதரன் ஐயா ( வீரமுனை) மற்றும் உதவி குருக்கள் சிவஸ்ரீ.வ.கிசோவேந்தன் ஐயா (நற்பிட்டிமுனை) சிவஸ்ரீ தி. அகிலன் ஐயா (மல்லிகைத்தீவு)  சாதகாசிரியர் சிவஸ்ரீ சண்முக மயூரவதன குருக்கள் ( களுவாஞ்சிக்குடி)  ஆகியோர் இணைந்து பாலஸ்தாபன கும்பாபிஷேக விஞ்ஞாபன நிகழ்வுகளை நடத்தினர்.

மேலும் கும்பாபிஷேக நிகழ்வை முன்னிட்டு பிரதம குரு மற்றும் ஆலய நிர்வாகத்தினர், ஆலய தொண்டர்களையும் பாராட்டி நினைவுச் சின்னங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.


செய்திகள்

க.டினேஸ் ( வீரமுனை)

No comments