Vettri

Breaking News

77 வது சுதந்திரதினத்தை முன்னிட்டு தாராள உள்ளங்கள் அறக்கட்டளையினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!!




 04/02/2025 இன்று இலங்கை நாட்டின் 77 வது சுதந்திரதினத்தை முன்னிட்டு கல்முனை தாராள உள்ளங்கள் அறக்கட்டளையினால் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு வெகு சிறப்பாக வாடிவீட்டு வீதி, கல்முனை காரியாலயத்தில் நடைபெற்றது,, இதில் பிரதமஅதிதியாக சமூகசேவை உத்தியோகத்தர் திரு.சந்திரகுமார் அவர்களும்..  சிறப்பதிதியாக அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.சுதாகரன் அவர்களும் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள், பெற்றார்கள், மாணவர்களும் கலந்து கொண்டனர்





No comments