காரைதீவு பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக ஜீ.அருணன் கடமையேற்பு!!
(அஸ்ஹர் இப்றாஹிம்)
காரைதீவு பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக பிரதேச செயலாளர் திரு ஜீ.அருணன் அவர்கள் காரைதீவு கண்ணகி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூசையில் கலந்து கொண்டு பிரதேச செயலகத்தில் தனது கடமைகளை கடந்த திங்கட் கிழமை (30) பொறுப்பேற்று கையொப்பமிட்டார்.
பின்னர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற பிரதேச செயலக உத்தியோகத்தர்களுடனான விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்டார் .
No comments