Vettri

Breaking News

சம்மாந்துறை, றாணமடு இந்துக் கல்லூரியின் புத்தாக்கப்பிரிவின் புதிய கண்டுபிடிப்பு தேசிய மட்டத்திற்கு தெரிவு





(அஸ்ஹர் இப்றாஹிம்)

தற்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் பொருளாதார ரீதியாக உதவக்கூடிய தொழிநுட்பத் துறையில் பட்டதாரி மாணவர்களை உருவாக்கிவரும் சம்மாந்துறை ,றாணமடு இந்துக் கல்லூரியானது , இவ்வருடம்(2024)
 புத்தாக்கப் பிரிவை ஆரம்பித்து இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கு களம் அமைத்துக் கொடுத்ததன் விளைவாக உயர்தர தொழிநுட்பப்பிரிவு மாணவர்களால் இலத்திரனியல் கழிவுகளைக் கொண்டு உருக்கி ஒட்டும்  "வெல்டிங்  மெசின்(ARC Welding mechine)" ஒன்றை புத்தாக்கம் செய்து, கிழக்கு  மாகாணமட்டப் புத்தாக்கப் போட்டியில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்து
தேசிய மட்ட புத்தாக்கப்போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்கள்.


No comments