நியூசிலாந்து சுழற்பந்து பயிற்றுவிப்பாளராக ரங்கன ஹேரத் !!
நியூசிலாந்து கிரிக்கட் அணியின் சுழற்பந்து பயிற்றுவிப்பாளராக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் ரங்கன ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு நியூசிலாந்து கிரிக்கட் சபை இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக இடம்பெறவுள்ள டெஸ்ட் தொடர்களுக்காக அவருக்கு இப்பதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments