Vettri

Breaking News

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் 26 மாணவிகள் 9Aசித்தி!!







(அஸ்ஹர் இப்றாஹிம்)

வெளியிடப்பட்டுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியிலிருந்து பரீட்சைக்கு தோற்றிய மாணவிகளுள் 26 பேர் சகல பாடங்களிலும் அதி திறமைச் சித்திகளைப் பெற்றுள்ளனர்.

No comments